23:35
-இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட 12 இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்கப் போவதில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இப்போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ,
