11:20
துலிப் மெண்டிஸ் தலைமையிலான புதிய கிரிக்கட் தெரிவுக்குழுவை நியமித்து நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடைபெற்ற காலப்பகுதியில், தாம் கிரிக்கட் சபை நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கியைடயில் இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த தெரிவுக்குழுத் தலைவர் துலிப் மெண்டிஸ் கருத்து தெரிவிக்கும் போது, இன்னும் ஏழு நாட்களுள் இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய தலைவர் மற்றும் பிரதி தலைவர்கள் நியமிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
