
உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அரங்கேற்றப்பட்ட பாணியில் இன்று இலங்கையிலும் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று தற்போது நடைபெற்றுவருதாக தெரிவிக்கப்படுகிறது.மாலை மூன்று மணியளவில் கொழும்பு -07 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறுகிற பிரஸ்தாப ஆர்ப்பாட்டமானது இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார மற்றும் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன ஆகியோருக்கு ஆதரவாக நடைபெறுகிறது.அவர்கள் இருவரும் மீண்டும் தலைவர்இ உபதலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியே இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் முதல் ஆர்ப்பாட்டம் என்ற வகையில் இன்றைய ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.

மாலை மூன்று மணியளவில் கொழும்பு -07 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறுகிற பிரஸ்தாப ஆர்ப்பாட்டமானது இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார மற்றும் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன ஆகியோருக்கு ஆதரவாக நடைபெறுகிறது.
அவர்கள் இருவரும் மீண்டும் தலைவர்இ உபதலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியே இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் முதல் ஆர்ப்பாட்டம் என்ற வகையில் இன்றைய ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.