
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் ஹசான் திலகரட்னவை இன்று மாலை குற்றபுலனாய்வினர் முன்பாக ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு ஆட்ட நிர்ணய சதி புதிதான ஒன்றல்ல. 1992 ஆம் ஆண்டில் இருந்தே ஆட்டநிர்ணய சதி இடம்பெற்று வருகின்றது என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து குற்றபுலனாய்வுத் துறையினர் ஹசான் திலகரட்னவை ஏற்கனவே விசாரணைக்காக அழைத்திருந்த போதும் மீண்டும் இன்று மாலை ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. __