01:10
இந்த போட்டியில் கங்குலி விளையாடுவார் என்று புணே வாரியர்ஸ் கப்டன் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத கங்குலியை புணே வாரியர்ஸ் அணி சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது. கடந்த 2 போட்டியில் கங்குலி விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் 4 வது வெற்றியை பெற போராடும்.
