01:38
இங்கிலாந்து அணியுடனான தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்றுகாலை பயணமாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இற்குச் சொந்தமான யு.எல்- 507 என்ற விமானத்தில் இலங்கை அணியினர் சென்றடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
3 டெஸ்ட், ஒரு 20- இருபது மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு திலகரட்ன டில்சான் தலைமை தாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.