07:47
41 வயது உடைய சனத் ஜயசூரிய மஹிந்த அரசில் அங்கம் வகிக்கின்றார். கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானவர். இலங்கையின் அதிரடி துடுப்பாட்ட வீரர்.
பிரிட்டனில் இங்கிலாந்து அணியுடன் ரெஸ்ட் தொடரில் இலங்கை மோதுகின்றது. இத்தொடரில் சனத்தும் விளையாடுகின்றார்.
தமிழர்களை வகை, தொகை இன்றி படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மஹிந்த அரசில் அங்கம் வகிக்கின்ற சனத் இடம்பெறுகின்ற அணியுடன் விளையாடுவது மெத்தப் பெரிய அவமானம் என்று இப்பத்தி கூறுகின்றது.
அண்டி புல் என்பவர் இப்பத்தியை எழுதி இருக்கின்றார்
