06:16
இதற்கான வரவு, செலவு கணக்கு விவரங்கள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. கணக்கு வழக்கு தொடர்பான கணணி, குறுந்தகடுகளும் மாயமாகியுள்ளது என்று இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை உயர்மட்ட விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகக் கோப்பை கிரிக்கட்டை நடத்தியது தொடர்பாக கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வரவு, செலவு கணக்கு மாயமானது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
