00:07
உலக டெனிஸ் வீரர்வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட இருக்கிறது.இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு அமெரிக்க வீரருக்கும், வீராங்கனைக்கும் இடம் கிடைக்கவில்லையென்பது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அதிகபட்சமாக 19 ஆவது இடத்தையும் அமெரிக்க வீரர்களின் ஆன்டி ரோட்டிக் அதிகபட்சமாக 12 ஆவது இடத்தையும் பிடிப்பார்கள் என்று தெரிகிறது.
