
இந்தியன் பிரியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் மற்றுமெறும் போட்டி இடம்பெறவுள்ளது.
ஐதராபாத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பங்குபற்றுகின்றன.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.