
இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியில் நாணயசூழற்ச்சியை வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை எடுத்தது.
இதன் பின்னர் 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ,