07:02
கிரிக்கெட் நிருவாக சபையை தேர்தல் மூலம் தெரிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை இன்று உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும் அனைத்து தரப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி தேர்தல் ஒன்றின் மூலம் கிரிகெட் நிருவாக சபையை தெரிவு செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேநேரம் மனு மீதான விசாரணை ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
