05:18
இதில் தகுதி பெறும் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
போட்டி கொழும்பு பிரமதேசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டிக்கு தகுதி பெறும்.
இலங்கை பிரிமீயர் லீக் போட்டியில் பொல்லார்டு, கெய்ல், அப்ரிடி, வெட்டோரி, கிறிஸ்டியன், கிப்ஸ், கெவின் ஓ பிரைன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வீரர்களை சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது.