நியூ சௌத் வேல்ஸ் சட்ட வல்லுனர் அமைப்பும் , பெண் சட்ட வல்லுனர் சங்கமும் இணைந்து வழங்கும் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது 2011 க்காக வழக்குரைஞ்சர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன் தெரிவாகி உள்ளார். இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞ்சருக்கு இவ் விருது பரிந்துரை செய்யப்பட்டிருப்ப்பது இதுவே முதல் முறையாகும். வழக்குரைஞ்சர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன், 2009 ஆண்டில் இது போலவே சிறந்த சட்ட...